திமுக வேட்பாளரை ஆதரித்து துணைமுதல்வர் பிரச்சாரம்

0பார்த்தது
திமுக வேட்பாளரை ஆதரித்து துணைமுதல்வர் பிரச்சாரம்
திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் திமுக வேட்பாளர் வி. ஜி. ராஜேந்திரனுக்கு ஆதரவாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியின் கீழ் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை அவர் மக்களுக்கு எடுத்துரைத்து ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி