சிமெண்ட் லாரி மோதியதில் வாகன ஓட்டுநர் உடல் நசுங்கி பலி

1பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்த சந்தானராஜ் (40), தனது இரு சக்கர வாகனத்தில் உதிரி பாகங்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பும்போது, மணவாளநகர் அருகே பின்னால் வந்த சிமெண்ட் கலவை லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணவாளநகர் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி