திருவள்ளூர்: வயல்களில் சாய்ந்த மின்கம்பங்கள்; விவசாயிகள் கோரிக்கை

515பார்த்தது
திருவள்ளூர்: வயல்களில் சாய்ந்த மின்கம்பங்கள்; விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை சாலையில், காற்று மழையால் தெக்களூர் ஏரிகரை மற்றும் வயல்வெளிகளில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் பயிர் செய்வதற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்றி சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி