மகளிடம் அத்துமீறிய தந்தை கைது

2பார்த்தது
மகளிடம் அத்துமீறிய தந்தை கைது
திருத்தணி அருகே அருங்குளம் கண்டிகை காலனியில், மதுபோதையில் இருந்த அண்ணாதுரை (36) தனது மகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிறுமி தாயிடம் தெரிவிக்க, அவர் அளித்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி