திருத்தணி: மாமனார் கொலை - மருமகளுக்கு ஆயுள் தண்டனை

1331பார்த்தது
திருத்தணி: மாமனார் கொலை - மருமகளுக்கு ஆயுள் தண்டனை
திருத்தணியை அடுத்த நெமிலி கிராமத்தில் 2019ம் ஆண்டு குடும்பப் பிரச்னை காரணமாக, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமனார் சபாபதி (65) என்பவரை, அவரது மருமகள் காயத்ரி (42) மற்றும் அவரது தாயார் கலைவாணி (64) ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில், இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.25,000 அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி