இனிமேல் இரண்டு விரல் என்றால் இரண்டாயிரம் ரூபாய் தான்: எம்பி

8பார்த்தது
இனிமேல் இரண்டு விரல் என்றால் இரண்டாயிரம் ரூபாய் தான்: எம்பி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக எம்பி கனிமொழி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இனிமேல் மக்களுக்கு இரண்டு விரல் காட்டினால் இரண்டாயிரம் ரூபாய் தான் ஞாபகம் வரும் என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி