திருவள்ளூர்: சுகாதாரத்துறை அலுவலககால்வாயில் விழுந்து கூலி தொழிலாளி பலி

1169பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலகம் அருகே திறந்த நிலையில் உள்ள கால்வாய் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி