திருத்தணி அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து

1281பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மகாராஷ்டிராவிலிருந்து சென்னைக்குச் சென்ற மினி டிரக் வேன் சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீதாப்பழம் சாலையில் சிதறியது. இதனால், வியாபாரிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சாலையில் சிதறிய பழங்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி