திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை; அமைச்சர் சேகர் பாபு தரிசனம்

1073பார்த்தது
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து முருகனை வழிபட்டனர். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, 365 படிகள் வழியாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.