திருவள்ளூர்: திருமணமான புதுப்பெண் மாயம்: போலீசார் விசாரணை

905பார்த்தது
திருவள்ளூர்: திருமணமான புதுப்பெண் மாயம்: போலீசார் விசாரணை
திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர், ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த மே13ஆம் தேதி, இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றபோது, சந்திரசேகர் இனிப்பு வாங்க சென்ற நேரத்தில் நிவேதா மாயமானார். இது குறித்து கணவர் சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி