திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி உருக்கும் பணி துவக்கம்

736பார்த்தது
திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி உருக்கும் பணி துவக்கம்
திருத்தணி முருகன் கோவிலில் ஏழு ஆண்டுகளில் காணிக்கையாக பெறப்பட்ட 1,055 கிலோ வெள்ளிப் பொருட்களை உருக்கி, வெள்ளி கட்டிகளாக மாற்றும் பணி நேற்று தொடங்கியது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமிராஜு தலைமையில் நடைபெறும் இந்தப் பணி, ஐந்து நாட்கள் நீடிக்கும் என இணை ஆணையர் ரமணி தெரிவித்தார். சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி