சர்வதேச மருத்துவ மாநாட்டில் 2500 மருத்துவர்கள் பங்கேற்பு

188பார்த்தது
மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 மருத்துவர்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய மருத்துவ ஆணைய தலைவர் அபிஜத் சேத் கலந்துகொண்டு மருத்துவ உலகின் எதிர்காலம் குறித்துப் பேசினார். மருத்துவ மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்தியாவிற்கு அதிக மருத்துவர்கள் தேவை என அபிஜத் சேத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி