அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

0பார்த்தது
அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21 ஆம் தேதி அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 65-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி