திருவள்ளூர்: அமைச்சர் ஆனந்தை சந்தித்த டில்லி பாபு

378பார்த்தது
திருவள்ளூர்: அமைச்சர் ஆனந்தை சந்தித்த டில்லி பாபு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் டில்லி பாபு, சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, திருத்தணி முருகன் கோயில் பிரசாதத்தை அமைச்சருக்கு வழங்கி வாழ்த்துக்களைப் பெற்றார். இந்த சந்திப்பின் போது தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி