திருவள்ளூர்: புதிய ஆலையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

659பார்த்தது
திருவள்ளூர்: புதிய ஆலையை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், உளுந்தை கிராமத்தில் ஓ. ந. பங்ழ்ம்ண்ய்ஹப்ள் (ஓநப) நிறுவனத்தின் சர்வதேச மின்சார டெர்மினர்கள், கனெக்டர்கள் மற்றும் இணைப்பு தீர்வு காணும் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் மு. பிரதாப் தலைமை வகித்து, ஆலையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிறுவனம் மின்சார உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட உள்ளது.

தொடர்புடைய செய்தி