திருவள்ளூர் தொகுதியில் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற 'சூப்பர் சம்மர் ஸ்பெஷல் செஷன்' நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அருண்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதில் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள், மருத்துவத் துறையின் தற்போதைய சவால்கள் மற்றும் சேவை மேம்பாடு குறித்து விரிவாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்த கலந்துரையாடல் திருவள்ளூர் நகரில் நடைபெற்றது.