எவ்வளவு செலவு செய்து ஒரு கட்சிக் கூட்டம் நடத்துகிறோம்

0பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் திமுக பரப்புரை பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சாமு. நாசர் தொண்டர்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தொண்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தியதால் அமைச்சர் கோபமடைந்தார். கூட்டத்திற்கு தாமதமாக வந்த நிர்வாகியையும் அவர் கண்டித்தார். இது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் டென்ஷனை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி