திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இறைச்சி விலை நிலவரம்

1பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இறைச்சி விலை நிலவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இறைச்சி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோழிக்கறி 240 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளில் கோழிக்கறியின் விலை முறையே 200, 180, 160 ரூபாயாக உள்ளது. நாட்டுக்கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், பொன்னேரியில் 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ 850 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் பொங்கத்தூர், பொன்னேரி, திருத்தணி ஆகிய பகுதிகளில் ஆட்டு இறைச்சியின் விலை முறையே 800, 750, 700 ரூபாயாக உள்ளது.

தொடர்புடைய செய்தி