பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்

1பார்த்தது
பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்
பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் மர்மபொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் அடி உயரமும், கிலோ எடையும் கொண்ட வெடிகுண்டு போன்ற பொருள் சிக்கியது. இது குறித்து தகவலறிந்த போலீசார், அதை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி