ஆா்.கே.பேட்டை: தூக்கில் தொங்கிய இளம்பெண்

0பார்த்தது
ஆா்.கே.பேட்டை: தூக்கில் தொங்கிய இளம்பெண்
ஆா்.கே.பேட்டை அருகே, திவ்யா (21) என்ற பெண் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது கணவர் ஏழுமலை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சனிக்கிழமை திவ்யா குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை அவரது தம்பி மணி, திவ்யாவையும் குழந்தைகளையும் மாமனார் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.