தொழிலாளி வீட்டில் கொள்ளை: போலீசார் விசாரணை

201பார்த்தது
தொழிலாளி வீட்டில் கொள்ளை: போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டையில் நெசவு தொழிலாளி விஜயகுமார் வீட்டில் மர்மநபர்கள் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவில் இருந்த 4 சவரன் தங்கம் மற்றும் ரூ. 80,000 பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி