ரயில்நிலையத்தில் இளைஞரை கீழே னதள்ளி சரமாரி தாக்கிய ஆர்பிஎப்

1பார்த்தது
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளைஞரை ஆர்பிஎப் போலீசார் பிடித்தனர். பொதுமக்கள் மத்தியில் இளைஞரை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் கால் வைத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. "என்னை சாவடிக்காதே" என இளைஞர் கெஞ்சியபோதும் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி