திருவள்ளூர் மாவட்டத்துக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்துக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, திருவள்ளூர் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. கடந்த திமுக ஆட்சியில், ஆவடியில் இருந்து நாசர் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி