திருவள்ளூர் மார்க்கெட்டில் இன்று கோழி இறைச்சியின் விலை நிலவரம்:
எலும்புகள் இல்லாத நாட்டுக் கோழி கறி ரூ.450
கோழி கறி ரூ.240
ஆட்டு இறைச்சி கிலோ 850 ரூபாய், ஆட்டுத்தலை 300 ரூபாய், 4 ஆட்டுக்கால்கள் 400 ரூபாய், மூளை 120, மண்ணீரல் 200 ரூபாய்.
பொன்னேரியில் 1 கிலோ கோழிக்கறி விலை ரூ.200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆந்திர மாநில பகுதியை ஓட்டிய ஊத்துக்கோட்டை மாதர்பாக்கம் போன்ற இடங்களில் கோழிக்கறி கிலோ ரூ.190 க்கு விற்கப்படுகிறது.