திருவள்ளூரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்

4பார்த்தது
திருவள்ளூரில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
திருவள்ளூரில் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் மாலை அணிதல் காரணமாக கோழி இறைச்சி விற்பனை மந்தமடைந்துள்ளது. இன்று ஒரு கிலோ ஆட்டு இறைச்சி திருவள்ளூர் பஜார் பகுதியில் ரூ. 750-850க்கும், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருத்தணி பகுதிகளில் ரூ. 700க்கும் விற்பனையாகிறது. கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ. 240க்கும், திருத்தணியில் ரூ. 170க்கும், ஊத்துக்கோட்டையில் ரூ. 180க்கும் விற்பனையாகிறது. நாட்டு கோழி மொத்த விலையில் ரூ. 350க்கும், சில்லறையில் ரூ. 400-450க்கும் விற்பனையாகிறது.