ஆவடி எம்எல்ஏவிடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

0பார்த்தது
ஆவடி எம்எல்ஏவிடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை
திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் என்.எம். சாலை விரிவாக்கப் பணிகளுக்காகக் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்குமாரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்எல்ஏ ரமேஷ்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி