திருவள்ளூர்: பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய கொலை வழக்கு குற்றவாளி

481பார்த்தது
திருத்தணி நகராட்சியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பணம் கேட்ட ஊழியரை, பிரபல கொலை வழக்கு குற்றவாளி நிர்மல் குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, திருத்தணி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்துள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் சுமன் மற்றும் உரிமையாளர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சிசிடிவி காட்சிகளாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி