திருவள்ளூர்: கொட்டப்போகும் கனமழை.. முக்கிய அறிவிப்பு

0பார்த்தது
திருவள்ளூர்: கொட்டப்போகும் கனமழை.. முக்கிய அறிவிப்பு
வரும் 16 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you