வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தவிட்டுள்ளார்.