மணலி தொழிற்சாலையில் புகை.. மக்களுக்கு மூச்சுத்திணறல்

576பார்த்தது
மணலி தொழிற்சாலையில் புகை.. மக்களுக்கு மூச்சுத்திணறல்
சென்னை மணலியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இரவில் வெளியேறும் புகை காரணமாக அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற ரசாயனப் புகை வெளியேற்றம் அடிக்கடி நிகழ்வதால் மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி