மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை அஞ்சலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.