மன்னார்குடியில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க கூட்டம்

0பார்த்தது
மன்னார்குடியில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்க கூட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மன்னார்குடி வ. உ. சி சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை எழுத்துப்பூர்வமாக அளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி