திருவாரூர் மாவட்ட 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி 494/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வர்ஷிகா 490/500 மதிப்பெண்களும்,காரக்கோட்டை அரசு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி டினா 490/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும்,நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தனுஷீலா 488/500 மதிப்பெண்களும்,திருமக்கோட்டை பொன்னுக்கண்ணு அம்பாள் வேதாம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி யுவமுத்ரா 488/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.