நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

0பார்த்தது
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் கொள்முதல் பணிகள் குறித்து, செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு செயலாளர் டாக்டர். கே. எஸ். பழனிசாமி தலைமையில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் முனைவர். ஆ. அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வ. மோகனச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு, கொள்முதல் பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி