மன்னார்குடி: இனி யாரிடமும் அனுமதி தேவையில்லை - காமராஜ்

406பார்த்தது
மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,  சட்டமன்றத்தில் முதில்  என்னைப் பேச அழைத்தார்கள். அப்போது புதிய முதல்வர், புதிய சபாநாயகர் ஆகியோரை வாழ்த்தி பேசினேன். சட்டமன்றத்தில் வெளியே வந்த போது கட்சியிலிருந்து உங்களை நீக்கியதாக தகவல் சொன்னார்கள். அதன் பிறகு டி. டி. வி தினகரன் கட்சியை விட்டு நீக்கிவிட்ட பிறகு நான் யாரிடமும் அனுமதி வாங்க தேவையில்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி