திருவாரூர்: காளியம்மன் கோயில் பால்குடம் திருவிழா

345பார்த்தது
மன்னார்குடி வாணக்காரத்தெரு காளியம்மன் கோவிலின் 182 ஆம் ஆண்டு தீ மிதி திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது. இதையொட்டி, காலையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி