சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை

3பார்த்தது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 27 ஆண்டுகள் சிறை
மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சதீஸ்குமார், 2020-ல் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தால் வியாழக்கிழமை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6000 அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி