மன்னார்குடி: ஆன்லைன் லாட்டரி விற்பனை; இருவர் கைது

1பார்த்தது
மன்னார்குடி: ஆன்லைன் லாட்டரி விற்பனை; இருவர் கைது
மன்னார்குடியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கணேசன் (39) மற்றும் ருக்மணிபாளையம் மேல்கரையைச் சேர்ந்த ஜகபர்அலி மகன் ஜியாவுதீன் (32) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக மன்னார்குடி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சனிக்கிழமை இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி