மன்னார்குடியில் மிதமான மழை

225பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தேவன்குடி, செருமங்கலம், ஆதிச்ச புரம், இலக்கணம் பேட்டை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், அதிகாலை முதல் பனிப்பொழிவும் நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி