சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய புகைப்பட கலைஞர்கள்

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர வட்டார புகைப்பட ஒளிப்பதிவாளர்கள் நல சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் ஹாஜா மைதீன், செயலாளர் மணிமாறன், பொருளாளர் செல்வம் மற்றும் துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி