குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பாடல்கள் மூலம் விழிப்புணர்வு

0பார்த்தது
நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினவிழாவையொட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி