திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வாஞ்சூர் கிராமத்தில், பகுதிநேர அங்காடி ஊழியர்கள் இரவு ஏழு மணி வரை செயல்பட்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மினி லாரியில் நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கினர்.