நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்

113பார்த்தது
நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட தனியார் பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவசேவை முகாம்" நடைபெற்றது. இந்த முகாமில் குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கினை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர். டி. ஆர். பி. ராஜா, திருவாரூர் மாவட்டஆட்சித்தலைவர். வ. மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர். வை. செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டார்கள். இந்த முகாம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி