மன்னார்குடியில் திடீர் மழை

0பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், அக்னி நட்சத்திர வெயிலும் தொடங்கியது. இதனால் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மதியம் முதல் குளிர்ந்த காற்றுடன் கரிய மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் மன்னார்குடி பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you