மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சமூக வலைதளத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மூன்று முறை வாய்ப்பளித்து, தன்னை அரவணைத்த மன்னார்குடி மக்களுக்கும், தற்போது வாக்களித்த மக்களுக்கும் நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.