பெருமாள் கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு சென்ற சீர்வரிசை

4பார்த்தது
உள்ளிக்கோட்டையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இன்று காலை 10 மணி அளவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று இரவு கிராம மக்கள் மேளதாளம், வான வேடிக்கைகளுடன் பூஜைக்குத் தேவையான மங்களப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் நடைபெற்ற யாக பூஜையில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி