மன்னார்குடி காத்தாயி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

1பார்த்தது
மன்னார்குடியில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 8 ஆம் தேதி பூ சொரிதல் விழாவோடு தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. நேற்று 8ஆம் நாள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை திருவிளக்காக பாவித்து பூஜைகள் செய்தனர். நிறைவாக மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி