மயிலாடுதுறை: வங்கியில் பேசுவதாக வரும் அழைப்பு: காவல்துறை எச்சரிக்கை

413பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற அழைப்புகள் மூலம் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பலர் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி