நாகை: 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் (VIDEO)

676பார்த்தது
நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் உள்ள சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பிற விவசாய சங்கங்கள் சார்பில் சிபிசிஎல் நிறுவனம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இழப்பீடு வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி