
கோட்டூரில் முதல்வர் விஜய்கு வாழ்த்து தெரிவித்த விவசாயிகள்
மன்னார்குடி அருகே கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கோட்டூர் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விவசாயிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விவசாயிகளின் நலன் காக்க முதலமைச்சர் உறுதியளித்தார்.

























